Read ஏழாம் உலகம் by Jeyamohan Online

Title : ஏழாம் உலகம்
Author :
Rating :
ISBN : 10161322
Format Type : Other Book
Number of Pages : 167 Pages
Status : Available For Download
Last checked : 21 Minutes ago!

ஏழாம் உலகம் Reviews

 • Guru Guru
  2019-06-09 15:15

  முதல் ஒரு 50 பக்கம் அந்த வட்டார நடை புரிய கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சு, அப்புறம் செம்ம, கதைன்னு ஒன்னும் இல்ல, ஆனா நடை சூப்பர். இதுக்கு மேல ஜெமோ என்ன குறியீட்டை சொல்ல வரார்ன்னு எனக்கு புரியல. கொஞ்சம் பயிற்சி வேணும் போல. எடுக்கறேன்.

 • SailuPalaninathan
  2019-06-10 13:13

  உண்மையிலே இது ஏழாம் உலகமா இல்லை ஏழாம் நரகமா என்று தெரியவில்லை நமக்கு தெரியாத பல மனிதர்களின் கதை இல்லை இல்லை பல ஆத்மாகளின் கதை. இப்படிபட்ட ஓர் உலகம் ( நரகம் ) இருக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பதே பெரிய கேள்வி. அகோரமான உடல் அமைப்பு கொண்டவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் பிழைப்பு நடத்தும் பண்டாரம் அந்த மனிதர்களை எப்படி பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்கிறான் என்பதே கதை. இப்படி ஓர் பிழைப்பை நடத்தும் ஒருவனின் மறுபக்கத்தையும் காட்ட முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். தன் இளைய மகள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு நாள் மகள் வாழ்ந்து வரும் வீட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை அவள் வீட்டின் அருகில் இருக்கும் கடையில் அமர்ந்து மகளை பார்ப்பதற்காக காத்து கொண்டிருக்கும் தருணம், மகள் கேட்ட வளையலை வாங்குவதற்கு மறந்துவிட்ட பண்டாரம் வீட்டிற்கு வந்த பிறகு வளையல் எங்கே என்று கேட்ட மகளை சமாதானப்படுத்த முயல்கிறான் அவளின் ஏக்கத்தையும் கண்ணீரையும் பார்த்தவன் அந்த நள்ளிரவே ஓடி சென்று ஆசாரியை எழுப்பி தங்க வளையல் வேண்டும் என்று 13 ஆயிரம் கொடுத்து வாங்கி வரும் தருணம், மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் தொழில் பற்றி தெரிந்த பிறகு மாப்பிள்ளையின் அம்மாவிடம் அதை பற்றி கேட்டு வசவு சொற்களால் அர்ச்சனை வாங்கிய பிறகு வெறுப்புடன் இங்கே என் மகள் எப்படி வாழ்வாள் இது எல்லாம் சரி பட்டு வராது என்று செல்லும் பொது இது போன்ற பல தருணங்களில் பண்டாரம் ஓர் இளகிய மனம் படைத்தவன் என்று ஆசிரியர் நிருபிக்க முயற்சித்து இருக்கிறார் இருந்தாலும் முத்தம்மையை ஓர் குழந்தை பிறக்கும் இயந்திரமாக பயன்படுத்திய பண்டாரம் பிறக்கும் குழந்தை ஊனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக உடல் ஊனமுற்ற குறை உள்ள மனிதர்களையே கூட விடுவதும், ஓர் நேரத்தில் முத்தமையின் ஒரு கை ஒரு கால் மட்டுமே உள்ள அந்த குழந்தையை வெயிலில் போட்டு பிட்சை எடுக்க வைத்து வெயில் கிரக்கத்தில் மயங்கும் குழந்தைக்கு அரைமணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடு ஒன்னும் ஆகாது என்று சொல்கிற பண்டாரத்தை இளகிய மனம் படைத்தவராக ஏதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனும் ஒரு அரக்கனே என்று என் மனம் பதறுகிறது. இக்கதையின் உயிரோட்டமே நெல்லை நாகர்கோவில் வட்டார வழக்கு சொற்கள் தான். அருமையாக சொற்களை கையாண்டிருக்கும் ஆசிரியருக்கு நிகர் அவர் மட்டுமே.நாம் வாழும் இந்த உலகில் இதை போலவும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையும் அச்சமும் கலந்து வருகிறது. ஆசிரியர்க்கு நன்றி.

 • Harish
  2019-05-31 15:54

  A strange world opens up...one which we fear to tread. Beware!

 • Chibi
  2019-06-06 19:59

  இந்தநாவலை தழுவித்தான் நான் கடவுளில் வரும் பிச்சைக்காரர்களின் கதையம்சம் அமைந்துள்ளது.வட்டார வழக்கு அதிகமாய் புழங்கினாலும் கதையோட்டம் புரிந்துகொள்ளகூடியதாய் உள்ளது.

 • Aswin Ramachandran
  2019-05-28 19:06

  I don't think any book had this kind of impact on me after Puli Naga Kondrai. There's first the denial mode when you start the book, then getting used to inhuman behavior of our fellow human beings and finally a sense of appreciation to the life we've got.

 • Ramkumar M
  2019-06-14 15:06

  what more can one say about this book that's not said before? first you get repelled by the book, then something draws you to it. then u marvel at the Jaya Mohan's audacious nature in the way he writes. you get broke all the way up and then nothing prepares for the shattering end . for sure an uneasiness once the book is done, a twinge of guilt and appreciation for ur life whenever u see a beggar next. such an indescribable read on the unknown dark world that's all around us and the indomitable human nature that makes one cling on to life however horrendous it may be. Such incredible dissection of all human nature- evilness, goodness, jelaousy, desire to live and what not? a must read, however difficult the read might be

 • Kanmani Revntheren
  2019-05-28 19:09

  நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த உலகுக்கு கீழே உள்ள இருளுலகைச் சார்ந்தவர்களின் கதை இது. அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பது கிட்டதட்ட நரகத்தில் அல்லது அதை விட மோசமான ஒரு உலகில். ஆனால், அங்குள்ள துயரங்கள் அப்போதப்ப்பொபோதைக்கே மறக்கபட்டு விடுகின்றந. சிரிக்கின்றனர், காதலிக்கின்றனர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அவர்களுக்கு தெரிதிருக்கின்றது. வாசித்து முடித்த பிறகும் மூளையில் நுழைந்துக் கொண்டு நம்மை சில நாட்களுக்காவது செயலிழக்க வைக்கும் கதைகளில் இதுவும் ஒன்றும். அவ்வாறும் என்னை செயலிழக்க வைத்த புத்தகங்கள் அனைத்துமே ஜெயமோகன் எழுதியது என்பது கூடுதல் தகவல்.

 • A.soorianarayanan
  2019-06-06 14:52

  Book about the life of beggars and the business of trafficking in beggars. The novel gives the story of disabled beggars and how the police and others exploit them.

 • Swami Nathan
  2019-06-01 14:04

  The film “Naan Kadavul” is based on this book…. Oh ok you still want to read further.. Good. Set in the backdrop of Pazani temple hill, this book is on the mafia which operates on the world of beggers [ the name seventh world or ezhaam ulagam is the place where ghosts live]. Jeyamohan will make you cringe in shame and make our soul and mind naked through the work. Brandishing the huge egos with his shrapnel, he also ensures that the stain or scar for good is to stay for long. If we could bear with the intolerable [in some places, it is really INTOLERABLE] dialect of Nagarcoil, we could not refrain from accepting the fact that the same also conveys inextricable sense of closeness and meanings .The scene where the temple priest talks with Pothy Pandaram [ the protoganist], his comparison with the temple deity and the “people commodity” on which Pandaram operates, just smashes the crystal jar of “religion”, kept high in our society. Muthammai is referred as the Aishwaryam of Pandaram, as she disgorges the commodities for him all through her years and in the final pages she is made to copulate for the “17th or 18th time for production”. If a reader could pass on the pages describing the terrain and “ otha viral” screams of Muthammai without a pause, it would be an achievement.Pandaram’s wife pleading to Lord Muruga when her daughter elopes telling the almightly that they have never done any harm to anybody.. I could go on and on, but now I’m busy searching or happy to loose the masks of me torn and thrown by Jayamohan.

 • Krishna
  2019-06-12 15:51

  நாம் வாழும் சுகபோகங்களுக்குப்பால் நம்மால் கற்பனை செய்ய முடிவது அல்லது கண்ணூடாக காண முடிவது நம்மைவிட பொருளாதார ரீதியில் குறைபட்டு வாழும் உலகத்தை மட்டுமே. ஆனால் ஜெமோ தன் எழுத்து வன்மையால் ஏழாம் உலகில் படைத்துக் காட்டியிருப்பது, உடலளவில் ஊனப்பட்டவர்களின் உலகமும்,அவர்களை வைத்து பணம் பார்த்து ஈன வாழ்க்கை வாழும் பணந்தின்னிகளின் உலகமும், அதன் எதார்த்தையுமாகும். நாவல் முழுவதுமே கதை மாந்தர்கள் யாவரும் நல்லவன் கெட்டவன் என்று வகைப்படுத்தாமல் யதார்த்தவாதியாகவே சித்தரிக்கப்பட்டு திரியவிடப்பட்டுள்ளனர்.

 • Aarush dev
  2019-05-31 18:13

  hats off you jeyamohan..who has shown the life of people; we never cares..i loved their anger at most of the places in the novel.director bala sir has taken the movie from this book...as naan kadavul.i welcome bala sir's attempt in bringin the novels to cinema..it will encourage the people to read books..most of the hollywood movies are based on novels.... its the healthy way for cinema..makes cinema as the useful medium rather than just for entertainment

 • Bhavani
  2019-06-08 13:14

  Completely enjoyed the book! To me , the book depicts "the joy of living"

 • Poyyamozhi
  2019-05-29 14:01

  superb book

 • Balasubramanian Palanisamy
  2019-06-23 17:05

  Excellent work!

 • Govindarajan Varadarajan
  2019-06-02 20:14

  This books surprises an average tamil readers with a new world within our city/town.

 • Mythili
  2019-05-30 13:05

  The language and the narration style is captivating and some thing new. I am waiting to read his other works too...

 • Mohammed Ibrahim
  2019-06-04 14:20

  Excellent book... invoke the humane in you...must read